உயிரே...!
உன் இதயம்
நெருப்பின் பிறப்பிடமா??
அல்லது
முட்களின்
இருப்பிடமா???
என் நினைவுகள்
உனக்குள் நுளையும்
போது
சிதைவுற்றுத்
தொலைகின்றது
நீ உறைக்கும்
வார்த்தைகள்
அனலாய்த்
தெரித்து
என் இதயத்தை
எரிக்கின்றது.
ஒரு கணம்
உன் ஆத்திரத்தை நிறுத்தி
உன்னோடு பழகிய
அந்த நாட்களை
நினைத்துப் பார்...
என் மனம்
வலிச் செறிவினால்
வடிக்கும் இரத்தக்
கண்ணீர் உனக்கு
புரியாதா?
உன் அன்பை
வேண்டி உன்னிடத்தில்
மன்றாடும் என்
உளப் பதறல்
உனக்குப்
புரியாதா?

மோதிய
நிலவு போல
உன் ஆவேச
உணர்வுகளால்
என் இதயத்தை
நொருக்கி
விட்டாயே...
பு போன்ற
மென்மையானவள்
என உன்னை
நினைத்தற்கு
நீ குடுக்கும்
பதிலடியா இது,...????
- அக்கரைப்பற்று, ஜஸீல்
**************************************************************************
இக்கவி பிடித்திருந்தால் உங்கள் நண்பா்களுக்கும் பகிர்ந்திடுங்கள்
அல்லது
கருத்துக்களை தெரிவியுங்கள்.. கவிஞரின் முன்னேற்றத்துக்கு உதவும்
**************************************************************************
உங்கள் ஆற்றல்கள்
ReplyDeleteகவித்திறமை மேன்மேலும்
வளர வாழ்த்துக்கள்
vazhthukkal kavingare.........................
ReplyDelete5*
ReplyDeleteNice poem and cute pics
ReplyDelete