Wednesday, December 4, 2013

ஏங்குகின்றேன்....!


கனவோடு கலையாத
நிஜம் நீ என்று உணர்ந்தேன்..!

நீ இனிமை கலந்த
சுகமென அறிந்தேன்...!

இனிமையிலட
சுகம் தந்த
காதலை பொறுத்தேன்...!

அந்தக்
காதலுக்காக
அனுதினமும்
ஏங்கித் தவிக்கின்றேன்...!

Kanavodu Kalayatha Nijam Nee endru Unarnthen... Nee
Inimai Kalandha Sugamena Arinthen.!
Inimaeill sugam thandha Kadhalai Poruthen...!
Andha Kadhalukaai anudhinamum
YENGI THAVITHEN...

I LOVE YOU JANANI..
BY
DHANURAJ
0 Comments
Disqus
Fb Comments
Comments :

0 comments:

Post a Comment