Kavi1st
Wednesday, August 7, 2013
தாய்
"பத்து திங்கள்
பாதுகாப்பாய் சுமந்து
பவ்வியமாய் பெற்ற
பச்சிலம் சிசுவுக்கு
பாலைக்
கொடுத்து
பாரைக்
காட்டுவாள்...
”தாய்..”
- M. Musthakeem
0 Comments
Disqus
Fb Comments
[Get It]
Comments :
0 comments:
Post a Comment
‹
›
Home
View web version