Kavi1st
Wednesday, August 7, 2013
மனதில் காயம் தந்தாயடி...
ரோஜா
இதழ்களை
தோற்று போகும் படி
உன் இதழ்களோடு
போட்டியிட்ட
ரோஜாவை தானடி
உன்னை நினைத்தேன்.
முட்களாள் குத்தி
மனதில் காயம் தந்தாயடி...
- Fathima Nafla
0 Comments
Disqus
Fb Comments
[Get It]
Comments :
0 comments:
Post a Comment
‹
›
Home
View web version