Kavi1st
Wednesday, August 7, 2013
நோன்பு
கரைந்து போன
நோன்பே....
மறைந்து போகும்
உன்னை
நினைத்து
மனம் வருந்துகிறேன்...
மறுபடி நீ
உடமை ஆகும்
போது என்
உயிர்
அவன்
வசமோ????
யார்
அறிவார்..........
- Fathima Liya
0 Comments
Disqus
Fb Comments
[Get It]
Comments :
0 comments:
Post a Comment
‹
›
Home
View web version